/ தினமலர் டிவி
/ பொது
/ இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் சிக்கிய கைதிகள் | Nepal army | Nepal prisoners escape
இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் சிக்கிய கைதிகள் | Nepal army | Nepal prisoners escape
நேபாள சிறைகளை உடைத்து பல ஆயிரம் கைதிகள் எஸ்கேப்! வன்முறையின் ஊடே சிறையிலும் மோதல் நேபாளத்தில் சோஷியல் மீடியாக்களுக்கு விதித்த தடையால் நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். அது கலவரமாக மாறியது.
செப் 11, 2025