/ தினமலர் டிவி
/ பொது
/ நேபாள பெருவெள்ளத்திற்கு இது தான் காரணம்: சிஷிர் கனால் விளக்கம் | Nepal Floods | Flash Flood | Rasuwa
நேபாள பெருவெள்ளத்திற்கு இது தான் காரணம்: சிஷிர் கனால் விளக்கம் | Nepal Floods | Flash Flood | Rasuwa
திடீர் வெள்ளத்திற்கு காரணம் என்ன? நேபாள வெளியுறவு அமைச்சர் விளக்கம் அண்டை நாடான நேபாளத்தின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் ஏராளமான கட்டடங்கள் பாலங்கள் சாலைகள் அடித்து செல்லப்பட்டன.
ஆக 27, 2026