வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்ப வாலிபர் கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிறீர்களா. அதற்க்கு எதற்கு நீதிமன்றங்கள் ?
சோசியல் மீடியாவுக்கு தடையா? சுப்ரீம் கோர்ட் சொன்னது என்ன? | Nepal protests | Supreme Court | Social
நேபாளத்தில் நடந்தது நினைவிருக்கா? இந்த வழக்கை விசாரிக்கவே முடியாது சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை போல இந்தியாவிலும் 14 முதல் 18 வயதுடையவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயின் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். சமூக வலைத்தளங்களில் உள்ள ஆபாச வீடியோக்களை கட்டுப்படுத்த வேண்டும்.
அப்ப வாலிபர் கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிறீர்களா. அதற்க்கு எதற்கு நீதிமன்றங்கள் ?