உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 3000 பேரின் கதி என்ன? நேபாளத்தை துரத்தும் தொடர் சோகம் | Nepal Tibet Landslide Rescue | Missing Peop

3000 பேரின் கதி என்ன? நேபாளத்தை துரத்தும் தொடர் சோகம் | Nepal Tibet Landslide Rescue | Missing Peop

உலகை உலுக்கிய நேபாள வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ நெருங்கி விட்டது. 3000க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இதனால், பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. மீட்பு பணியின் போது போட்டே கோஷி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால், மீண்டும் வெள்ள அபாயம் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

ஆக 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !