உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேபாளத்தின் சுரங்கத்திற்குள் ராணுவத்தின் ஆபரேஷன் தீவிரம் | Nepal tunnel | Rescue workers hope

நேபாளத்தின் சுரங்கத்திற்குள் ராணுவத்தின் ஆபரேஷன் தீவிரம் | Nepal tunnel | Rescue workers hope

நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை 1200க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 5 ஆயிரம் பேரை காணவில்லை. அவர்களில், 6 நீர்மின் நிலையங்களில் பணியாற்றி வந்த 900க்கு மேற்பட்ட தொழிலாளர்களும் மாயமாகி உள்ளனர்.

செப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !