வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பாவம் நேபாளம், பணம் இல்லாமல் வாழ்வதற்காக கஷ்ட பட்டுக்கொண்டு தவிக்கிறது, நம் நாட்டில் சிலருக்கு பணத்தை எங்கே, எப்படி,பாதுகாப்பாக வைப்பது என வேதனையா,கவலையாக இருக்கு, இவர்கள் நினைத்தால் ஆசிய கண்டத்தையே காப்பாற்ற முடியும்..
நேபாள வெள்ளத்தில் கடும் பாதிப்பு: புனரமைப்பு பணிகளுக்கு பெரும் நிதி தேவை
அண்டை நாடான நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் ஆயிரக்கணக்கனோர் பலியாகினர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். வீடுகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் வெள்ளத்தில் மூழ்கி மண்ணோடு மண்ணாகின. ரசுவா மாவட்டம் முழுதும் முற்றிலும் பேரழிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், நேபாள வெள்ளத்தில் ஏற்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு மீண்டும் இயல்புநிலையை கொண்டு வருவது குறித்து அந்நாட்டு அரசு கணக்கெடுப்பு பணியை நடத்தியது.