நேபாளத்தில் அதீத கனமழை, நிலச்சரிவு: 21 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்
அண்டை நாடான நேபாளத்தில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு, அதைத் தொடர்ந்த காட்டாற்று வெள்ளத்தில் 1,450க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் காணவில்லை. நேபாளத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய காட்டாற்று வெள்ளத்தின் சுவடே இன்னும் மறையாத நிலையில், கடந்த 24 முதல் 27ம் தேதி வரை அங்கு பெய்த அதீத கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
செப் 28, 2026