உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒலிம்பிக் பாய்மர படகு போட்டி வரைபடத்தில் இந்தியா |Nethra Kumanan|Paris 2024 Olympic

ஒலிம்பிக் பாய்மர படகு போட்டி வரைபடத்தில் இந்தியா |Nethra Kumanan|Paris 2024 Olympic

33-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பாரீசில் நடக்கிறது. பாய்மர படகு போட்டிக்கான கடைசி தகுதி சுற்று பிரான்சின் ஹயேர்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான தனிநபர் லேசர் ரேடியல் பிரிவில் இந்திய வீராங்கனை நேத்ரா குமணன் 67 நிகர புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். சென்னையை சேர்ந்த 22 வயது நேத்ரா குமணன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது இது 2வது முறை.

ஏப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை