BreakingNews | ரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாளாக குறைப்பு
120 நாட்களுக்கு முன் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் என்ற நடைமுறை இருந்தது அந்த கால அவகாசத்தை 60 நாளாக அதிரடியாக குறைத்துள்ளது ரயில்வே இனி பயண நாளுக்கு 60 நாளுக்கு முன் மட்டுமே ரயில் டிக்கெட்டை முன் பதிவு செய்ய முடியும் புதிய விதி நவம்பர் 1ம் தேதி அமலுக்கு வருகிறது என இந்திய ரயில்வே அறிவிப்பு அதிகளவில் டிக்கெட் கேன்சல் செய்யப்படுவதை குறைக்க இந்த முடிவு என ரயில்வே தகவல்
அக் 17, 2024