உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர் விஜய் வீடு அருகே தலைமை செயலகம்? பட்டினம்பாக்கத்தில் ஆய்வு!

முதல்வர் விஜய் வீடு அருகே தலைமை செயலகம்? பட்டினம்பாக்கத்தில் ஆய்வு!

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை கோட்டையில் செயல்பட்டு வரும் முதல்வர் அலுவலக அறை, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றப்படுகிறது. இந்த நிலையில், தற்போதைய தலைமைச் செயலகத்தையே வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்தும் ஆலோசனை நடக்கிறது.

ஆக 10, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

subramanian
ஆக 11, 2026 07:41

தேவையில்லாதது.... இருக்கும் கடன் பத்து லட்சம் கோடி.... அதை எப்போது தீர்க்க போகிறீர்கள் ?


subramanian
ஆக 11, 2026 07:38

விஞ்ஞான ஊழல்


Sundaran
ஆக 11, 2026 07:11

எல்லாம் ஒரே குட்டையில் கூட்டையில் ஊறிய மட்டைகள் தான் . 10 லக்ஷம் கோடி கடனை வைத்துக்கொண்டு வீட்டுக்கு அருகில் சட்டசபை கட்டிடமா. வீட்டை சட்டசபைக்கு அருகில் மாற்றி கொள்ளலாமே. . அரசியல் வாதிகள் அனைவருமே மக்களின் வரிப்பணத்தில் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ