/ தினமலர் டிவி
/ பொது
/ இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் அபாயம் | New tariff | Trump | Export issue | Tirupur
இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் அபாயம் | New tariff | Trump | Export issue | Tirupur
வரியை உயர்த்திய டிரம்ப் ஜவுளி ஏற்றுமதியில் சிக்கல்? அதிர்ச்சியில் ஏற்றுமதியாளர்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்பூர் முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக, பின்னலாடை ஏற்றுமதியில் 34 சதவீத பங்களிப்புடன் முன்னிலை வகிக்கிறது. கடந்த2024 - 25 நிதியாண்டில் அமெரிக்காவுக்கு மட்டும் 22 ஆயிரத்து, 486 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது.
ஆக 03, 2025