உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மயிலாடுதுறை விரைவு ரயில் கடலூர் வரை நீட்டிப்பு | Train | Lmurugan

மயிலாடுதுறை விரைவு ரயில் கடலூர் வரை நீட்டிப்பு | Train | Lmurugan

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய ரயில் ஓடத்தொடங்கி உள்ளது. மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய இணை அமைச்சர் முருகன் புதிய ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம், மேட்டுப்பாளையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ