உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் புதிய சிக்கல் | New US bill | 5% Tax | Sending money

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் புதிய சிக்கல் | New US bill | 5% Tax | Sending money

அமெரிக்காவில் சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சட்ட விரோதமாக வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஜனவரி முதல் அங்கு சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதே நேரம் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றுகின்றனர்.

மே 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை