உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாலையில் மூழ்கிய வாகனங்கள் ஏர்போர்ட் கூரை விழுந்தது

சாலையில் மூழ்கிய வாகனங்கள் ஏர்போர்ட் கூரை விழுந்தது

டெல்லியில் விடிய விடிய தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் சுமார் 4 அடி உயரம் வரை நிற்பதால் மக்கள் அவதி அடைகின்றனர். மழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகனங்கள் மூழ்கின.

ஜூன் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !