உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தடுமாறி ஆற்றில் விழுந்த யானை என்ன ஆனது?

தடுமாறி ஆற்றில் விழுந்த யானை என்ன ஆனது?

நீலகிரியில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. கூடலூரில் கனமழை பெய்வதால், பாண்டியார்- புன்னம்புழா மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓவேலி வனப்பகுதியில் 4 யானைகள் ஆற்றை நடந்து செல்ல முயன்றன. அப்போது, பெண் யானை, நிலைத்தடுமாறி ஆற்றில் விழ, வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. 300 மீட்டர் தூரம் வரை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட யானை, நீந்தி கரை சேர்ந்தது.

ஜூன் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி