ஆலையின் 3 அறைகள் இடிந்து தரைமட்டம்
விருதுநகர், சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் புளூ ஸ்டார் பட்டாசு ஆலை செயல்படுகிறது. அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவர் நடத்தி வருகிறார். சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்க உரிமம் பெற்றுள்ளனர். 50க்கு மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். வழக்கம்போல், இன்று பட்டாசு தயாரிப்பதற்கான ஆயத்த பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தபோது வெடிவிபத்து ஏற்பட்டு அறைகள் இடிந்தன.
ஜூன் 29, 2024