உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீட் வந்த பிறகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அதிக பயன் Annamalai| BJP| NEET| Mk Stalin| DMK

நீட் வந்த பிறகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அதிக பயன் Annamalai| BJP| NEET| Mk Stalin| DMK

நீட் தேர்வு விலக்கு என்று நாடகம் ஆடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் குழு அமைத்தது. அந்த குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை தமிழக பாஜ பலமுறை சுட்டிக்காட்டியது. நீட் தேர்வு வந்த பிறகு, அரசு மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மத்திய பாஜ அரசின் பரிந்துரை அடிப்படையில் தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை கேட்டு பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த ராஜன் குழு வழங்க மறுப்பது ஏன்? முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, நீட் எதிர்ப்பு நாடகத்தை தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை