உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எம்பிக்களை இழுத்து செல்லும் ராகுல் ஆதரவாளர்கள் | Rahul | Modi | Lok Shaba

எம்பிக்களை இழுத்து செல்லும் ராகுல் ஆதரவாளர்கள் | Rahul | Modi | Lok Shaba

லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது மோடியை பேசவிடாமல் எதிர்கட்சியினர் கூச்சல் போட்டனர். எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலர் சபாநாயகர் ஓம் பிர்லா இருக்கைக்கு அருகே சென்றனர். மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதட்டி கோஷம் போட்டனர். அவர்களை ராகுல் தூண்டி விட்டு போக சொன்னது தெரியவந்துள்ளது.

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ