உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உடல் பரிசோதனை செய்யும் டாக்டர்கள்! Advani | BJP | Delhi

உடல் பரிசோதனை செய்யும் டாக்டர்கள்! Advani | BJP | Delhi

உடல் பரிசோதனை செய்யும் டாக்டர்கள்! Advani | BJP | Delhi பாஜ மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான அத்வானிக்கு நேற்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் டில்லி அப்பல்லோ ஆஸ்பிடலில் அவர் அட்மிட் செய்யப்பட்டார். கடந்த 26ம் தேதி இதேபோல் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, டில்லி எய்ம்ஸ் ஆஸ்பிடலில் அத்வானி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகவியல் துறையை சேர்ந்த நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர். உடல்நலம் தேறிய அவர், இரு நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார். இந்நிலையில் தான், அத்வானிக்கு நேற்றிரவு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டில்லி அப்பல்லோ ஆஸ்பிடலில் அத்வானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை