உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கம்பி எண்ணும் பாதிரியார் காஞ்சி அருகே பரபரப்பு | Church Father | Sexual harassment | Pocso Act

கம்பி எண்ணும் பாதிரியார் காஞ்சி அருகே பரபரப்பு | Church Father | Sexual harassment | Pocso Act

காஞ்சிபுரத்தைச் சேர்ந்து 14 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தாய் இறந்து விட்டார். அப்பா மற்றும் அக்காவுடன் வசித்து வந்தார். சிறுமியின் தந்தை காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச்சில் தோட்ட வேலை பார்த்து வந்தார். அவர் மதுவுக்கு அடிமையானவர். அவரால் 2 மகள்களையும் முறையாக வளர்க்க முடியவில்லை. இதனால் சிஎஸ்ஐ சர்ச்சில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்தார். இரவில் சிறுமி உறங்கும் போது சிஎஸ்ஐ சர்ச் பாதிரியார் தேவஇரக்கம் வயது 50 பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை