உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக வேட்பாளருடன் இளைஞர் வாக்குவாதம்: பரபரப்பு

திமுக வேட்பாளருடன் இளைஞர் வாக்குவாதம்: பரபரப்பு

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பிரசாரம் செய்தார். அப்போது இளைஞர் ஒருவர் மதுவை ஒழிப்பீங்களா என கேள்வி கேட்டார். திமுக வேட்பாளர் மழுப்பலாக பதில் கூறினார்.

ஜூலை 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி