/ தினமலர் டிவி
/ பொது
/ மதுவிலக்கு அமைச்சர் சொன்ன விளக்கம் tasmac| minister muthusamy| liquor| Tn govt
மதுவிலக்கு அமைச்சர் சொன்ன விளக்கம் tasmac| minister muthusamy| liquor| Tn govt
டாஸ்மாக் மதுக்கடைகளை குறைப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது. குடிப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைப்பதற்கான அணுகுமுறையை அரசு செய்து வருவதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஜூலை 11, 2024