/ தினமலர் டிவி
/ பொது
/ பூமி திரும்புவதற்கான பணிகள் நடக்கிறது! Sunita Williams | Barry Wilmore | Share Mission Insights
பூமி திரும்புவதற்கான பணிகள் நடக்கிறது! Sunita Williams | Barry Wilmore | Share Mission Insights
இந்தியா வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் இணைந்து கடந்த மாதம் 5-ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டு சென்றார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் கடந்த மாதம் 7ம் தேதி விண்வெளி மையத்தை அடைந்தார். அங்கு ஒரு வார கால ஆய்வுக்கு பின் ஜூன் 14 அவர்கள் பூமி திரும்ப இருந்தனர். ஆனால் அவர்களின் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னை காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஜூலை 12, 2024