1 தொகுதியின் வெற்றிக்கு 30 அமைச்சர்கள் தேவையா?
திருப்பூர், பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் இந்து முன்னணி ஊழியர் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசும்போது, இடைத்தேர்லில் ஜெயிக்க 30 அமைச்சர்களை களமிறக்கியது தேவைதானா என கேட்டார்.
ஜூலை 14, 2024