/ தினமலர் டிவி
/ பொது
/ ஆம்ஸ்ட்ராங்கை சிறையில் இருந்து மிரட்டிய ரவுடி | Armstrong case | Woman paid ₹50 lakhs|Chennai police
ஆம்ஸ்ட்ராங்கை சிறையில் இருந்து மிரட்டிய ரவுடி | Armstrong case | Woman paid ₹50 lakhs|Chennai police
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க், சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி ரவுடி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 8 பேர் சரணடைந்த நிலையில், மேலும் 3 பேரை செம்பியம் போலீசார் கைது செய்தனர். அவர்களில், சென்னை குன்றத்துாரைச் சேர்ந்த 33 வயது ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். மற்ற 10 பேரும் போலீஸ் விசாரணை முடிந்து நேற்று பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து வரும் தனிப்படை போலீசாருக்கு, ரவுடி நாகேந்திரன் மிரட்டல் விடுத்த தகவல் கிடைத்துள்ளது.
ஜூலை 17, 2024