உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சமயபுரம் பாத யாத்திரை குழுவில் புகுந்த வேன் | Van collision on Pilgrims |Samayapuram temple |Tanjore

சமயபுரம் பாத யாத்திரை குழுவில் புகுந்த வேன் | Van collision on Pilgrims |Samayapuram temple |Tanjore

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கன்னுக்குடிபட்டியை சேர்ந்தவர்கள் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்றனர். இன்று காலை தஞ்சை மாவட்டம் வளம்பக்குடி பகுதியில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேன் டிரைவர் கண் அசந்ததால் சாலையோரம் நடந்து சென்ற பக்தர்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் உடல் நசுங்கி முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை