Breaking News : ஆம்ஸ்ட்ராங் வீட்டில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் சொன்னது என்ன?
Breaking News : ஆம்ஸ்ட்ராங் வீட்டில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் சொன்னது என்ன? | Ramdas Athawale கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்றார் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு மலர் தூவி ராம்தாஸ் அத்வாலே மரியாதை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை சந்தித்து ஆறுதல் அவரது குடும்பத்தினரின் கோரிக்கைகளை கேட்டு செய்து கொடுப்பதாக உறுதி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என குற்றச்சாட்டு
ஜூலை 17, 2024