உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 6 மாதமாக நடந்த பிளான்; முழு விவர பின்னணி | Cuddalore | Cuddalore Crime | Cuddalore Police|Crime News

6 மாதமாக நடந்த பிளான்; முழு விவர பின்னணி | Cuddalore | Cuddalore Crime | Cuddalore Police|Crime News

கடலூர் காராமணிகுப்பத்தை சேர்ந்தவர் சுதன்குமார் வயது 40. ஐதராபாத் ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியர். சுதன்குமார் மகன் நிஷாந்த் வயது 10, தாய் கமலேஸ்வரி வயது 60. கடலூர் வீட்டில் தாய் மற்றும் மகனுடன் சுதன்குமார் வசித்து வந்தார். 15 நாள் ஆபீஸிலும் 15 நாள் வீட்டிலும் சுதன்குமாருக்கு வேலை. இந்த சூழலில் கடந்த 15ம் தேதி சுதன்குமார், அவரது மகன் மற்றும் தாயாருடன் பாதி எரிக்கப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். கடலூரை உலுக்கிய இந்த மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ