உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking News : நெஞ்சுவலிக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் ஆஸ்பிடல் மாற்றம்

Breaking News : நெஞ்சுவலிக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் ஆஸ்பிடல் மாற்றம்

Breaking News : நெஞ்சுவலிக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் ஆஸ்பிடல் மாற்றம் | Senthil balaji | Hospital அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு மதிய உணவு சாப்பிட்ட பின் நெஞ்சு வலிப்பதாக கூறிய செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஸ்டான்லி அரசு ஆஸ்பிடலில் கொண்டு செல்லப்பட்டார் ஸ்டான்லி ஆஸ்பிடலில் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் ஓமந்தூரார் ஆஸ்பிடலுக்கு மாற்றம் உடல் நிலையை தீவிரமாக கண்காணிக்கும் மருத்துவ குழுவினர்

ஜூலை 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !