/ தினமலர் டிவி
/ பொது
/ அசாம் To தாம்பரம் எக்ஸ்பிரசில் புகை; பரபரப்பு smoke on Nagon Express train Assam Chennai viral video
அசாம் To தாம்பரம் எக்ஸ்பிரசில் புகை; பரபரப்பு smoke on Nagon Express train Assam Chennai viral video
அசாமில் உள்ள சில்காட்டில் இருந்து தாம்பரத்துக்கு நேற்று காலை நாகோன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவாலி அருகே நேற்று மாலை 5 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அடவிராஜுபாலம் - சிறிபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது ரயிலின் மத்தியில் உள்ள நான்கைந்து பெட்டிகளில் இருந்து புகை கிளம்பியது. இதைக் கண்ட டிரைவர், உடனடியாக ரயிலை பிரேக் போட்டு நிறுத்தினார்.
ஜூலை 22, 2024