உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாலைகள் மூழ்கியதால் அவதி; விமான போக்குவரத்தும் பாதிப்பு mumbai rain| Mumbai flood

சாலைகள் மூழ்கியதால் அவதி; விமான போக்குவரத்தும் பாதிப்பு mumbai rain| Mumbai flood

மகாராஷ்டிராவில் பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. மும்பையில் 4 நாட்களாகவே கனமழை பெய்கிறது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இன்றும் கனமழை பெய்கிறது. அதிகபட்சமாக 34 மில்லி மீட்டர் மழை பதிவானது. சியோன், கிங் சர்க்கிள், தாதர், மாட்டுங்காவில் சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கியதால் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

ஜூலை 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி