போலி கணக்கு காட்டிய கல்லூரிகள் மீது நடவடிக்கை Anna universiy
போலி கணக்கு காட்டிய கல்லூரிகள் மீது நடவடிக்கை Anna universiy| professor appointment forgery அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இருப்பது போல் போலி கணக்கு காட்டி முறைகேடு செய்த கல்லூரிகள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணை வேந்தர் வேல்ராஜ் கூறினார்.
ஜூலை 24, 2024