உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சங்கர் மீதான அவதூறு வழக்கில் திருப்பம்

சங்கர் மீதான அவதூறு வழக்கில் திருப்பம்

பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைதான யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது, குண்டர் சட்டத்தில் வழக்கு போட்டதை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் முறையிடப்பட்டது. இடைக்கால ஜாமின் வழங்கிய சுப்ரீம் கோர்ட், நிலுவையில் உள்ள வழக்கை ஐகோர்ட் விரைந்து விசாரிக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறும்போது, இந்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிரத்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாரர் முறையிட்டு உள்ளார்.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை