உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசியல் காரணத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என ராகுல் வாதம்! Rahul Gandhi | Defamation case

அரசியல் காரணத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என ராகுல் வாதம்! Rahul Gandhi | Defamation case

2018ல் பெங்களூருவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷாவை, ராகுல் அவதூறாக விமர்சித்தார். அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என பேசினார். இதை கண்டித்து பாஜவை சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 20ல் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது. அப்போது நடைபயணம் மேற்கொண்டிருந்த ராகுல், அதை விட்டுவிட்டு உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் கோர்ட்டில் ஆஜரானார். இதையடுத்து கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியது.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை