உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர் திட்ட முகாமில் பரபரப்பு சம்பவம் Makkaludan Mudhalvar theni Collector R.V.Shajeevana IAS

முதல்வர் திட்ட முகாமில் பரபரப்பு சம்பவம் Makkaludan Mudhalvar theni Collector R.V.Shajeevana IAS

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரம், பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, எ.வாடிப்பட்டி, முதலாக்கம்பட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பரபரப்பு சம்பவம் இன்று நடத்தப்பட்டது. குள்ளபுரத்தில் நடந்த இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்று, மக்களின் குறைகளை கேட்டனர். முகாமில் தேனி கலெக்டர் ஷஜீவனா கலந்து கொண்டார்.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ