நிதி ஆயோக் கூட்டத்திலும் அரசியல் பண்ணா எப்படி? | G K Vasan | MK stalin
நிதி ஆயோக் கூட்டத்திலும் அரசியல் பண்ணா எப்படி? | G K Vasan | MK stalin தமிழக முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பதுக்கு அரசியல் மட்டுமே காரணம் என தமாக தலைவர் வாசன் கூறினார்.
ஜூலை 27, 2024