/ தினமலர் டிவி
/ பொது
/ இனி யார் கன்ட்ரோலில் அமைச்சரவை? அறிவாலயத்தில் பரபரப்பு | MK Stalin | Udhayanidhi | DMK
இனி யார் கன்ட்ரோலில் அமைச்சரவை? அறிவாலயத்தில் பரபரப்பு | MK Stalin | Udhayanidhi | DMK
சியெம் ஸ்டாலின் அடுத்த மாசம் அமெரிக்கா போக இருக்காரு. விக்கிரவாண்டி இடைதேர்தல் ரிசல்ட் வந்த உடனே போலாம்னு இருந்தாரு. ஜூலை கடைசி வாரம் கிளம்ப பிளான் போட்டு இருந்தாங்க. ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால பயணம் தள்ளி போயிருக்கு. அந்த தவிர்க்க முடியாத காரணம் என்னங்கறது இப்போ கொஞ்சம் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சிருக்கு. ஸ்டாலின் அமெரிக்க போறதுக்குள்ள உதயநிதியை துணை சியெம் ஆக்குறதுல அறிவாலயம் உறுதியா இருக்கு. மூத்த அமைச்சர்கள் எல்லோரும் கிரீன் சிக்னல் கொடுத்துட்டாங்க. முறைப்படி அறிவிக்கிறது ஒண்ணு தான் பாக்கி இருக்கு.
ஜூலை 28, 2024