/ தினமலர் டிவி
/ பொது
/ போதிய பஸ்கள் இல்லாததால் காத்திருந்து கடுப்பான பயணிகள்! thambaram| electric trains cancelled
போதிய பஸ்கள் இல்லாததால் காத்திருந்து கடுப்பான பயணிகள்! thambaram| electric trains cancelled
தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு காரணமாக சென்னை - செங்கல்பட்டு இடையே நேற்றும் இன்றும் 55 மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், ரயிலில் செல்ல வேண்டிய கூட்டம் அப்படியே தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் குவிந்தது. சென்னை மாநகர பஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது.
ஜூலை 28, 2024