உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அசம்பாவிதம் நடந்தால் மட்டும்தான் நடவடிக்கையா? delhi coaching centre|delhi flood|coaching centre seal

அசம்பாவிதம் நடந்தால் மட்டும்தான் நடவடிக்கையா? delhi coaching centre|delhi flood|coaching centre seal

டெல்லியில் சனியன்று பெய்த தொடர் மழையால், மேற்கு பகுதியில், ராஜேந்தர் நகரில் உள்ள ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்தில் வெள்ளம் புகுந்தது. அங்கு, நூலகத்தில் இருந்த மாணவர்கள் 30 பேர் சிக்கிகொண்டனர். தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டபோதும், அவர்களில் ஷ்ரேயா, தன்யா, நவீன் ஆகிய 3 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். சக மாணவர்கள் பயிற்சி மையத்தின் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்ததும் மின்சாரம் கட் ஆனது. அதனால் அங்கிருந்த பயோ மெட்ரிக் கதவுகள் திறக்காததால் வெள்ளத்தில் சிக்கியதாக மாணவர்கள் கூறினர்.

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை