உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கிரஸ் பட்ஜெட்டை சுட்டிக்காட்டி விளாசல்

காங்கிரஸ் பட்ஜெட்டை சுட்டிக்காட்டி விளாசல்

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பாஜ கூட்டணி கட்சி ஆளும் ஆந்திரா, பீகாருக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டதாகவும், தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் பெயர்கள் கூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு, பட்ஜெட் நிறைவு உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. அப்படியொரு தோற்றத்தை உருவாக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் முயற்சிக்கின்றன.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை