உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முண்டகையில் இருந்த வீடுகள் எங்கே? பகீர் தகவல் | mundakai landslide | wayanad landslide | chooralmala

முண்டகையில் இருந்த வீடுகள் எங்கே? பகீர் தகவல் | mundakai landslide | wayanad landslide | chooralmala

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முக்கிய பகுதி முண்டகை. இங்கு தான் நேற்று அதிகாலை 2 மணி அளவில் முதல் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்து 4 மணிக்கு மீண்டும் பயங்கர நிலச்சரிவு உருவானது. அதன் பிறகு 3வது நிலச்சரிவு முண்டகைக்கு கீழ் பகுதியில் உள்ள சூரல்மலையில் ஏற்பட்டது. இப்பகுதிகளில் இருந்த கிட்டத்தட்ட 400 வீடுகளில் பெரும்பகுதியை நிலச்சரிவும் காட்டாற்று வெள்ளமும் கபளீகரம் செய்தது. ஒரே நாளில் 300 மிமீ மழை பெய்தது தான் இந்த நிலச்சரிவுக்கு முக்கிய காரணம். இதுவரை 163 பேர் மரணம் அடைந்து உள்ளனர்.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை