/ தினமலர் டிவி
/ பொது
/ அழகப்பனுக்கு ஜாமின் வழங்க நீதிபதியிடம் கவுதமி எதிர்ப்பு actress Gautami land Fraud case Azhagappan
அழகப்பனுக்கு ஜாமின் வழங்க நீதிபதியிடம் கவுதமி எதிர்ப்பு actress Gautami land Fraud case Azhagappan
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கோட்டையூரில் உள்ள நடிகை கவுதமிக்கு சொந்தமாக நிலம் உள்ளது. ரூ.3.60 கோடி மதிப்புள்ள அந்த நிலத்தை கவனித்துக்கொள்வதாக பவர் பெற்ற சினிமா பைனான்சியர் அழகப்பன், கவுதமிக்கு தெரியாமலே ரூ.60 லட்சத்துக்கு நிலத்தை விற்று விட்டார். விற்ற பணத்தை கூட தனக்கு கொடுக்காமல் அழகப்பன் மோசடி செய்ததாக, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கவுதமி சில வாரங்களுக்கு முன் புகார் செய்தார்.
ஜூலை 31, 2024