உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்மாயில் கொல்லப்பட்டதால் இஸ்ரேலுக்கு மேலும் நெருக்கடி Iran leader order attack on israel | Hamas

இஸ்மாயில் கொல்லப்பட்டதால் இஸ்ரேலுக்கு மேலும் நெருக்கடி Iran leader order attack on israel | Hamas

இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கத்தினர் இடையே கிட்டத்தட்ட ஓராண்டாக சண்டை நடந்து வருகிறது. ஹமாஸ் இயக்கத்தை முழுமையாக முடித்து கட்டிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது இஸ்ரேல். இந்நிலையில், ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்தார். டெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீடு மீது அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்மாயில் கொல்லப்பட்டார். இஸ்ரேல்தான் இந்த தாக்குதலை நடத்தியாக ஈரான், ஹமாஸ் குற்றம்சாட்டியது. ஆனால், இஸ்ரேல் இதை ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ