உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் செடி, கொடி, புதர்கள் அகற்றம்! Vegavathi river cleaning project

காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் செடி, கொடி, புதர்கள் அகற்றம்! Vegavathi river cleaning project

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க உள்ளது. தென்மேற்கு பருவமழையால் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் பலனடைந்த நிலையில், வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் தற்போது மழை பெய்ய துவங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் நிலையில், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், அரக்கோணம், வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டுவது வழக்கம்.

ஆக 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !