உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சம்பவ இடத்தில் கிடைத்த இயர் போன் தடயம் RG Kar Medical College and Hospital | Kolkata rape-murder

சம்பவ இடத்தில் கிடைத்த இயர் போன் தடயம் RG Kar Medical College and Hospital | Kolkata rape-murder

கொல்கத்தா அரசு மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், மருத்துவமனையின் 3வது மாடியிலுள்ள அரங்கில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். அதே மருத்துவமனையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் தான் 2ம் ஆண்டு முதுகலை மருத்துவம் படித்து வந்தார். நைட் டூட்டிக்கு சென்ற டாக்டர், மறுநாள் அரை நிர்வாணமாக சடலமாக கிடந்து இருக்கிறார். அவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. அவருடன் பணியில் இருந்த சக டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

ஆக 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ