ரவுடியை தேடி காஷ்மீர் விரைந்தது தனிப்படை
பகுஜன் சமாஜ் மாநில தலைவராக ஆம்ஸ்ட்ராங் கொலையில், வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகனான முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வதாமன் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிறையில் இருக்கும் நாகேந்திரன் அவ்வப்போது சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு வரும் போதெல்லாம், சிலர் அவரை சந்தித்து உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை மருத்துவமனைக்கு வந்துள்ளார் நாகேந்திரன்.
ஆக 11, 2024