/ தினமலர் டிவி
/ பொது
/ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அடுத்த கட்டம் | Kallakurichi liquor incident | Investigation
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அடுத்த கட்டம் | Kallakurichi liquor incident | Investigation
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் கிராமங்களில் ஜூன் 19ல் கள்ளச்சாராயம் குடித்த 200க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து உடல் நலம் பாதித்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 68 பேர் பரிதாபமாக இறந்தனர். நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
ஆக 12, 2024