உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வடபழனி முருகன் கோயிலில் கமகமக்கும் சமபந்தி விருந்து | Vadapalani | Murugan Temple

வடபழனி முருகன் கோயிலில் கமகமக்கும் சமபந்தி விருந்து | Vadapalani | Murugan Temple

வடபழனி முருகன் கோயிலில் கமகமக்கும் சமபந்தி விருந்து | Vadapalani | Murugan Temple சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கோயில்களில் சமபந்தி விருந்து வழங்கப்படுவது வழக்கம். சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் அமைச்சர் தென்னரசு பங்கேற்றார். மேலும் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், வடபழனி கோயில் தக்கார் ஆதிமூலம் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முருகனுக்கு நடந்த சிறப்பு பூஜையில் அமைச்சர் தென்னரசு, எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்றனர்.

ஆக 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை