உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை கொடிசியாவில் தினமலர் கண்காட்சி நாளை இறுதிநாள்! Dinamalar | Smartshoppers Expo | Covai

கோவை கொடிசியாவில் தினமலர் கண்காட்சி நாளை இறுதிநாள்! Dinamalar | Smartshoppers Expo | Covai

கோவை கொடிசியாவில் தினமலர் கண்காட்சி நாளை இறுதிநாள்! Dinamalar | Smartshoppers Expo | Covai தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்து வருகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அனைத்து விதமான ஆடைகளுக்கும் கண்காட்சியில் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. கண்காட்சியில் பார்வையற்றோர் தாங்களே தயாரித்து விற்பனை செய்ய, முழுமையாக அவர்களுக்கு என்று ஒரு ஸ்டால் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஸ்டாலில் பட்டாம்பூச்சியும் கிளியும் பறந்து கொண்டு இருந்தது. விதவிதமான பொம்மை கீ செயின்கள், குழந்தைகளுக்கான குட்டி பேன்களை கையிலேயே ஆபரேட் பண்ணலாம் உள்ளிட்ட பல விஷயங்ள் அங்கு இருந்தன.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ