உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காவிரி-குண்டாறு திட்டம் கிடப்பில் போட்டது ஏன்? palanisamy| EPS| Admk| mk stain| dmk

காவிரி-குண்டாறு திட்டம் கிடப்பில் போட்டது ஏன்? palanisamy| EPS| Admk| mk stain| dmk

திருப்பூர், பல்லடம் அருகே நாதகவுண்டன்பாளையத்தில், கிணத்துக்கடவு தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவருமான என்.எஸ்.பழனிச்சாமி நினைவு மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மணிமண்டபத்தை திறந்து வைத்து பேசினார்.

ஆக 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ